மணித்தக்காளி கீரை, கொத்துமல்லிக்கீைரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கருவேப்பிலை, சுக்காங்கீரை, பருப்புக்கீரை, பிரண்டைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரைகளை மது குடிப்பவர்கள் உணவுடன் சேர்த்து உண்டு வர, மது குடிப்பதால் ஏற்படும் குடற்புண், கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, தலைவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும். அதிக மதுமானம் அருந்தியதால் ஏற்பட்ட மயக்கத்தை, மணித்தக்காளிக்கீரையின் சாறு குணப்படுத்தும்.⚡⚡⚡⚡
0 comments:
Post a Comment